மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த தேவந்திரர் குல மக்கள் சபை கட்சியின் நிறுவனர் ராமர்பாண்டி கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் கொலைவழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு மதுரைக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, அரவக் குறிச்சி அருகே மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலைசெய்துள்ளது.
கரூர் மருத்துவமனை...
Read Full Article / மேலும் படிக்க,