நக்கீரன் செய்தி எதிரொலி!கோவில் நிர்வாகத்திற்கு போலீசின் அவசரக் கடிதம்!
Published on 22/06/2020 | Edited on 24/06/2020
அந்தக் கட்டுரையில் நாம் எழுப்பியிருந்த கேள்வி, காவல்துறையை நோக்கித்தான்.
"திருநங்கையுடன் காதல்' என்ற தலைப்பில் ஜூன் 17-19 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையில்,“கொலையான ரமேஷ்... கவின் என்கிறவனுடன் ஓரினச் சேர்க்கைகொள்ள இரவு 2.53க்கு கன்னியாத்தா கோவிலுக்கு வந்தான். கவின் அந்த உறவுக்கு அன்று...
Read Full Article / மேலும் படிக்க,