சீரழிக்கும் செல்போன்! மாணவர்களை பேதம் பிரிக்கும் ஆன்லைன் வகுப்பு!
Published on 22/06/2020 | Edited on 24/06/2020
கொரோனா ஊரடங்கு கெடுபிடிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, மார்ச் 16ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இன்று நூறு நாட்களைக் கடந்தும் கல்வி நிலையங்கள் திறக்கப்படாததால், பொதுத்தேர்வுகளை நடத்த முடியவில்லை. 2020-21 கல்வியாண்டுக்கான வகுப்புகளையும் தொடங்க இயலவில்லை. ஆனால், ஆன...
Read Full Article / மேலும் படிக்க,