ராங்கால் : அமைச்சர்களுக்கு கொரோனா? அலறி ஓடும் அதிகாரிகள்! பிரசாந்த் கிஷோர்-சபரீசன் லடாய்!
Published on 22/06/2020 | Edited on 24/06/2020
"ஹலோ தலைவரே, கொரோனா எப்போது முடியும்னு கடவுளுக்குத்தான் தெரியும்னு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரொம்ப கவலையா சொல்லியிருக்காரே?''
""இதே முதல்வர்தானே, 3 நாளில் கொரோனா ஒழிஞ்சிடும்னு சொன்னவரு? “சட்ட மன்றம் நடந்தப்ப இருந்தே கொரோனா பற்றிய விழிப்புணர்வை எதிர்க்கட்சிகள் சொன்னபோது, ஆளுந்தரப்பு அ...
Read Full Article / மேலும் படிக்க,