"நக்கீரன்' காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் மனம் பெருமை கொள்கிறது. என் பலம் குறையும்போது நக்கீரனை வாசிக்கிறேன். மனம் வலிமை கொள்கிறது. ஒவ்வொரு இதழையும் படித்து முடித்து அதன் புலனாய்வுப் பதிவுகளைப் பலரிடமும் எடுத்துச் சொல்வதில் எனக்குப் பெருமை.
எந்தவொரு சூழ்நிலையிலும் பின்வாங்காது, ...
Read Full Article / மேலும் படிக்க,