கடந்த இரண்டாம் தேதி, கடலூர் மாநகர மேயர் திருமதி சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் சுந்தரி பேசும்போது, "வரும் 15-ஆம் தேதி முதல் பள்ளி மாணவ, மாணவி களுக்கு சிற்றுண்டி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவி களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை...
Read Full Article / மேலும் படிக்க,