எண்ணற்ற எதிர் பார்ப்புகளோடும், உயர்ந்த லட்சியங்களோடும் கல்லூரிக்குள் காலடி வைத்த அந்த மாணவர் களின் கனவுகளை கடந்த இரண்டரை ஆண்டுகளாக, காலடியில் போட்டு மிதிக்கிறது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம். திருச்சியில் உள்ள நாவலூர் குட்டப்பட்டு பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் கடந்த பத்தாண்டு ...
Read Full Article / மேலும் படிக்க,