Skip to main content

பிணவறையில் உறக்கம்! நடுநிசியில் எலும்பு ஆராய்ச்சி!! அரசு மருத்துவரா? அகோரியா? -அச்சத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

Published on 16/07/2022 | Edited on 16/07/2022
அள்ளி முடிக்கப்பட்ட சிகை, வாயைத் திறந்தாலே ஆபாசச் சொற்கள், பிணவறையிலேயே தூக்கம் என்று வினோதமானவராக உலா வரும் ஒரு அரசு மருத்துவ ரைக் கண்டு அனைவரும் மிரண்டு போயிருக்கிறார்கள். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில், தடயவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறவர் 44 வயதா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்