இந்தப் பணம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? -தேர்தல் செலவு வரம்பு உயர்வு!
Published on 24/10/2020 | Edited on 28/10/2020
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. அதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் பலத்தைக் காட்ட முழுவீச்சுடன் தயாராகிவருகின்றன. கூட்டணி பலமாக இருந்தாலும், வியூகங்கள் வகுத்தாலும் நிதி இல்லையேல் விதி மாறும் என்பதே தற்போதைய தேர்தல் களத்துக்கான இலக்கணமாக இருக்கிறது. தேர்தலுக்கான நிதியைத் தி...
Read Full Article / மேலும் படிக்க,