தி.மு.க.வுக்கு பொறி வைத்த மோடி-எடப்பாடி! பலியான மார்ட்டின் உதவியாளர்!
Published on 10/05/2019 | Edited on 11/05/2019
த்ரில்லர் பட ரேஞ்சுக்கு மாறியிருக்கிறது லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை விவகாரம். வருமானவரித்துறை அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளான மார்ட்டினின் ப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றிய பழனிச் சாமியின் மரணம் ...
Read Full Article / மேலும் படிக்க,