சிதம்பரம் தீட்சிதர்களுக்கு பாடம் நடத்திய அமைச்சர்!
Published on 08/06/2022 | Edited on 08/06/2022
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8 தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறையினர் கோவில் சொத்து விவரங்கள் உள்ளிட்டவை களை ஆய்வுசெய்யப்போவதாக கடிதமளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீட்சிதர்கள் ஜனாதிபதி , பிரதமர், இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்டவர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்...
Read Full Article / மேலும் படிக்க,