மிட்நைட் மசாலா : பட்டை சரக்கு… பார்டன் சிக்கன்! குற்றாலம் கும்மாளம்!
Published on 08/08/2018 | Edited on 09/08/2018
இருள்தானே சதிகளும் சாகசங்களும் வேட்டையாடி விளையாடிக்கொண்டிருக்கும் நேரம். களைகட்டும் குற்றாலத்தை நோக்கி நமது டூவீலர் அருவியாய் பாய்ந்தது. சலசலவென அருவிகளிலிருந்து கொட்டும் நீரில் மிதக்க ஆரம்பித்தது நமது டிஜிட்டல் கேமராவின் க்ளிக் ஃப்ளாஷ். நேரம் இரவு 11 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
...
Read Full Article / மேலும் படிக்க,