எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்"2026-ல் நான் யார் என்று காட்டுவேன்' என்கிறாரே சசிகலா..?
எதற்கு 2026-ல்? ஏன் இத்தனை நாள் சசிகலா மௌன மாயிருந்தார்? 2026 தேர்தலில் மட்டும் அவருக்கு எங்கிருந்து அசுர பலம் கிடைக்கும்…? தன் விரலாலே தன் கண்களைக் குத்திக்கொள்வதுபோல, அ.தி.மு.க.வின் பெருந்தலைகளே அ....
Read Full Article / மேலும் படிக்க,