த.சத்தியநாராயணன், அயன்புரம்கடற்கரைகளுக்கான நீலக்கொடி அந்தஸ்து என்பது என்ன?
சுற்றுலா பயணிகள் வருகைதரும் கடற்கரைகளில், அனைத்துவிதமான வசதிகளையும் கொண்ட கடற்கரைகளுக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்படுகிறது. கடற்கரை குப்பையின்றி சுகாதாரமாக பரமாரிக்கப்படுவது, பயணிகள் படுத்து ஓய்வெடுக்க வசதி, குழ...
Read Full Article / மேலும் படிக்க,