மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கும் திட்டம் என்ன ஆனது?
ஜெயலலிதா ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் தமிழ்நாட்டு மக்கள் நெற்றியில் "111' போட்டதுபோல ஆனது. அந்த "111' தமிழ்த்தாய்க்கும் சேர்த்தே போடப்பட்டுள்ளது.நெய்வேலி க.தியாகராசன், கொரநா...
Read Full Article / மேலும் படிக்க,