ஒரு கொலை விளையாடல்! -நாகை அ.தி.மு.க.வில் திருவிளையாடல்!
Published on 07/09/2018 | Edited on 08/09/2018
அ.தி.மு.க.வில் எந்தவொரு பெரிய பொறுப்பிலும் இல்லாமலேயே மூன்று அமைச்சர்கள், நாகை மாவட்டத்தின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் சகலத்தையும் செய்து கொடுத்து, தனி ராஜ்ஜியம் நடத்தியவர் ரமேஷ்பாபு என்கிற மணல் பாபு. கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி சீர்காழி கடைவீதியில் பட்டப்பகலில் படுகொலை செ...
Read Full Article / மேலும் படிக்க,