கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.கமல் பேசியதும், ராஜேந்திர பாலாஜி பேசியதும்?
கமல் பேசியது, காந்தி படுகொலை எனும் கொடூர நிகழ்வின் ஒரு துண்டு. ராஜேந்திர பாலாஜி பேசியது பதவிக்கான எலும்புத்துண்டு.கே.முரளி, விழுப்புரம்"நான் ஒரே ஜாதியைச் சேர்ந்தவன், அது ஏழை ஜாதி' என்கிறாரே மோடி?
இந்தியாவில் மதம்...
Read Full Article / மேலும் படிக்க,