அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் இருசக்கர வாகன நிறுவனமான ஹார்ட்லி டேவிட்சன் ஆகியவை இந்தியாவிலிருந்து கழன்றுகொண்டதைப்போல, தற்போது ஃபோர்டு நிறுவனமும் அதே முடிவெடுத்துள்ளது. பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஃபோர்டு கார் தொழிற்சாலை இந்த முடிவுக்கு வந்துள்ளது...
Read Full Article / மேலும் படிக்க,