ராங்கால் கோட்டை விட்ட உளவுத்துறை! முதல்வர் அப்செட்! -ரவுடிகள் அரெஸ்ட் பின்னணி! எடப்பாடியுடன் களமிறங்கிய அ..தி.மு.க! ஸ்டாலினுக்காக காத்திருக்கும் தி.மு.க.! -உள்ளாட்சி நிலவரம்!
Published on 29/09/2021 | Edited on 29/09/2021
"ஹலோ தலைவரே, ராவோடு ராவாக ஆயிரக்கணக்கான கைதிகளை அரெஸ்ட் செய்திருக்குது தமிழக காவல்துறை.''”
"ஆமாப்பா.. கவர்னரை டி.ஜி.பி. சந்திச்ச பிறகு இந்த அதிரடின்னு ஒரு தரப்பும், ஆங்காங்கே கொலை-கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் முதல்வர் உத்தரவுப்படி இந்த அதிரடின்னு இன்னொரு தரப்பும் சொல்லுதே?''”
"தலைவரே.. த...
Read Full Article / மேலும் படிக்க,