கொடூர கள்ளச்சாராய சாவு! கோட்டை விட்ட தி.மு.க அரசு !
Published on 21/06/2024 | Edited on 22/06/2024
கள்ளக்குறிச்சி அருகே, விஷச்சாராயம் குடித்த 39 பேர் (20-ந் தேதி மதியம் 1 மணி நிலவரப்படி) அடுத்தடுத்து பலியான சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கி எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஜுன் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் கள்ளக்குறிச்...
Read Full Article / மேலும் படிக்க,