100 கோடி சொத்து அபகரிப்பு! சிக்கலில் மாஜி எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
Published on 21/06/2024 | Edited on 22/06/2024
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலதிபரான இவர், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது, "அ.தி.மு.க.வை சேர்ந்த நான் நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறேன்...
Read Full Article / மேலும் படிக்க,