ஒருவருடைய பணத்தேவை, மோசடிப் பேர்வழிகளின் பார்வையில் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. அந்த நபருக்கு பணத்தாசை காட்டி ஏமாற்றுவது மிக எளிதாகிவிடுகிறது. மனிதனின் இந்தப் பலவீனமே, ஒவ்வொரு மோசடியின் பின்னணியிலும் அடிப்படைக் காரணமாக உள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த முதியவர் கணேசனுக்கு 68 வயதாகிறது...
Read Full Article / மேலும் படிக்க,