போய் வருகிறேன் உடன்பிறப்பே! வரலாறு ஆன கலைஞரின் கடைசி நிமிடங்கள்!
Published on 08/08/2018 | Edited on 09/08/2018
ஓய்வே அறியாத அந்த சூரியன் நிரந்தர ஓய்வுகொண்டு மறைந்துவிட்டது. காவேரி பாசனப் பகுதியான திருக்குவளையில் கண்விழித்து 95 வயதில் காவேரி மருத்துவமனையில் கண் மூடிவிட்டது கலைஞர் எனும் தமிழ்ச் சூரியன்.
ஜூலை 27-ந் தேதி நள்ளிரவு கடந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞ ருக்கு 11 நாட்கள்...
Read Full Article / மேலும் படிக்க,