இறுதிக்கட்ட தேர்தல் வியூகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பைக் காட்டிவருகின்றன. தேர்தல் பறக்கும் படையினரின் கழுகுக் கண்களையும் மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதும் ரகசியமாகத் தொடங்கிவிட்டன. இதனால் பல தொகுதிகளிலும் நள்ளிரவைக் கடந்த பிறகு வீடுகளின்...
Read Full Article / மேலும் படிக்க,