என்.இளங்கோவன், மயிலாடுதுறை.குஜராத்தில் தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பத்து கோடி ரூபாயை ஒரு விவசாயிடமிருந்து பா.ஜ.க. பறித்துக்கொண்ட தாமே?
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் விவசாயி மன்வர். இவரது 43,000 சதுர மீட்டர் நிலத்தை வெல்ஸ்...
Read Full Article / மேலும் படிக்க,