மக்கள் கையில்தான் எல்லாமே இருக்கிறது! அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
Published on 01/04/2020 | Edited on 01/04/2020
கொரோனா தடுப்பில் அரசு என்னென்ன பணிகளை முன்னெடுத்து வருகிறது?
கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் இருப்பதாக நான் சட்டமன்றத்திலேயே கூறினேன். கொரோனாவின் தாக்கம் அதிகமுள்ள சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் தொடக்கத்தில் இருந்ததைவிட ஐந்தாவது, ஆறாவது பதினைந்து நாள் காலஅளவில், பன்மடங்கு அதிகரித்திருந்தத...
Read Full Article / மேலும் படிக்க,