தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரையடுத்த தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவரான பொன்ராஜின் கொலை இப்பகுதியை பரபரப்பாக மாற்றியிருக்கிறது. ஆக-22 அன்று காலை ஊராட்சிமன்ற அலுவலகம் சென்றுவிட்டு மதியம் 12 மணியளவில் தன்னுடைய தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார் பொன்ராஜ். அங்குள்ள மரத்தின்கீழ...
Read Full Article / மேலும் படிக்க,