பாராளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் வைகோவின் மகனுமான துரை வைகோ, 5,42,213 வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். திருச்சி தொகுதி வேட்பாளராக துரை வைகோ அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமே பரபரப்பை ஏற்படுத்தியது. க...
Read Full Article / மேலும் படிக்க,