அழுக்காகும் கங்கை! அலட்சியப்படுத்தும் உத்தரகாண்ட்! -வழக்குத் தொடுத்த தமிழக வழக்கறிஞர்!
Published on 04/10/2023 | Edited on 04/10/2023
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை நதிப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைமேடுகளை இடமாற்றுவது தொடர்பாக, தில்லி தமிழ் வழக்கறிஞர் கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்காததையடுத்து உச்சநீதி மன்றம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு...
Read Full Article / மேலும் படிக்க,