கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (61)
Published on 04/10/2023 | Edited on 04/10/2023
(61) "மந்திரிகுமாரி!'
ரஜினி சார் நடித்த "படிக்காதவன்', கமல் சார் நடித்த "காக்கிச் சட்டை' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய டைரக்டர் ராஜசேகர், நான் இயக்கவிருந்த பாண்டியராஜன் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் பெயர் "புது வாரிசு.' இந்த நிகழ்வைக் கேள்விப்பட்டு பலர் என்னிடம் கேட்க ஆரம்பி...
Read Full Article / மேலும் படிக்க,