Skip to main content

டெங்கு + பன்றிக்காய்ச்சல்! அ.தி.மு.க. அரசின் தீபாவளி போனஸ்!




இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் மரணங்கள் தமிழகத்தை பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பை குறைத்ததற்காக 2018-ஆம் ஆண்டின் மத்திய அரசு விருதை வாங்கியிருக்கும் தமிழக அரசு டெங்கு, பன்றிக்காய்ச்சலில் கோட்டைவிட்டத... Read Full Article / மேலும் படிக்க, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்