கரூர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுசெய்து புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
...
Read Full Article / மேலும் படிக்க,