மூடப்பட்ட ஸ்டெர்லைட்! ஒரு உயிருக்கு ரூ.2 லட்சம்! மக்களைக் கொன்ற போலீசுக்குப் பரிசு! -இரட்டை வேட இ.பி.எஸ்.
Published on 29/05/2018 | Edited on 30/05/2018
மக்களின் எதிர்ப்பைத் தாக்குப்பிடிக்க முடியாது என்றதும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு.
""இனி 144 தடை உத்தரவு கிடையாது. தூத்துக்குடி இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது''’என்று ஆறுதல் கூறவந்த அமைச்சர்கள் ஆடிப்போகும் அளவுக்கு கேள்வி இருந்தது. ""எங்களை சுடச்ச...
Read Full Article / மேலும் படிக்க,