மக்களை அழிக்கும் மருந்துக் கம்பெனி! புரோக்கர் அரசியல்வாதிகள்!
Published on 29/05/2018 | Edited on 30/05/2018
"இபு ஃபுரூஃபென்' என்பது உடல்வலியைப் போக்கும் அலோபதி மருந்து. இந்த வலி நிவாரணியை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையில் தீராத வலியை ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டு பரவிக்கொண்டிருக்கிறது.
1986-இல் சாசன் டிரக்ஸ் என்ற பெயரில் அபய்குமார் என்பவரால் புதுச்சேரி மாநி...
Read Full Article / மேலும் படிக்க,