சி.பி.ஐ. பிடியில் பத்திரப் பதிவுத் துறை மோசடி! எடப்பாடி ஆட்சி வில்லங்கம்!
Published on 27/08/2022 | Edited on 27/08/2022
ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி இந்தியா முழுக்க பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டியது பி.ஏ.சி.எல். என்ற நிறுவனம். சுமார் 6 கோடி மக்களிடமிருந்து 50,000 கோடி ரூபாய் வசூலித்திருந்தனர். இதன்மூலம் இந்தியா முழுக்க 3 லட்சம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் வாங்கப்பட்டன. தமி...
Read Full Article / மேலும் படிக்க,