கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (58)
Published on 23/09/2023 | Edited on 23/09/2023
ரஜினி என்ற சரித்திர சாதனையாளருக்கு எழுதுகின்ற வாய்ப்பும், அவரை இயக்குகிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நட்புக்காக, அன்புக்காக, விசுவாசத்திற்காக விட்டுக் கொடுத்துவிட்டேன்.
அன்று அப்படி நினைத்தேன். ஆனால் சில வருடங்களக்குப் பிறகு "நல்ல வாய்ப்பை இழந்து...
Read Full Article / மேலும் படிக்க,