திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்துள்ளது. புரோக்கர்களை வைத்து பணம் வசூல்செய்து அட்மிஷன் போட்டுள்ளார்கள். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை, அதனால் இதனை ரத்துசெய்ய வேண்டுமென மாவட்ட சி.பி.எம். செயற்குழு கண்டன தீர்மானம் இயற்றி ப...
Read Full Article / மேலும் படிக்க,