20 வீரர்கள் உயிர்த்தியாகம்! அடங்காத சீனா! அதிரடிக்கு தயாராகிறதா இந்தியா?
Published on 18/06/2020 | Edited on 20/06/2020
எல்லைத் தகராறைத் தீர்த்துக்கொள்வதற்கான இந்திய-சீன அமைச்சகங்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் தெரிந்த நிலையில், இந்தியாவின் கால்வான் ஏரிப் பகுதியில் ஜூன் 15, 16- ஆம் தேதிகளில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் இறந்திருப...
Read Full Article / மேலும் படிக்க,