"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.'
-திருவள்ளுவர்
அறத்தின் இயல்பொடு கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள், மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
"ஆமை புகுந்த வீடு உருப் படாது' என்பர். கல்லாமை, இயலாமை, முயலாமை போன்ற குணங்க...
Read Full Article / மேலும் படிக்க