Published on 05/11/2022 (14:24) | Edited on 05/11/2022 (18:18)
குருக்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்பவர் வியாசர். பிரம்மசூத்திரத்தை உலகிற்குத் தந்தவர். சிதறிக்கிடந்த வேதங் களை நான்காக வகுத்த மாமேதை.
வியாசரின் அன்னை சத்தியவதி ஒரு ராஜகுமாரி. விதிவசத்தால் மீனவக்குடும்பத்தில் வளர்ப்பு மகளானாள். அந்த மீனவர் தலைவன், தன் மகள் சத்தியவதிக்கு பரிசல் ஓட்டக் கற்...
Read Full Article / மேலும் படிக்க