விண்ணும் மண்ணும் பிரம்மத்தில் நிலை பெற்றிருக்கின்றன. அந்த ஆதிமூலமான பிரம்மம்தான் இதற்கு ஆதாரமென முண்டக உபநிஷத்து கூறுகிறது.
அதேபோல் பிரம்மத் திலிருந்துதான் ஆகாயம் (விண்) தோன்றியது. ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்து நீரும், நிலமும் தோன்றின என தைத்தி ர...
Read Full Article / மேலும் படிக்க