மத்திய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகளை வழங்குகிறது. விருதாளர் களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம், செப்பு பட்டயம், பொன்னாடை ஆகியவை, டெல்-லியில் நடக்க உள்ள விழாவில் வழங்கப்படும்.
அந்த வகையில், 2024-ஆம் ஆண்டுக்கான விருதாளர்...
Read Full Article / மேலும் படிக்க