Published on 02/04/2024 (18:03) | Edited on 02/04/2024 (18:16)
விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டியை (Indian National Committee for Space Research#INCOSPAR) 1962-ஆம் ஆண்டு நிர்மாணம் செய்ததன் மூலம் நம் நாட்டில் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் கால் பதிக்கத் தொடங்கின. அதே ஆண்டில் திருவனந்தபுரத்திற்கு அருகில் தும்பா நிலநடுக்கோடு ராக்கெட் ஏவும் நில...
Read Full Article / மேலும் படிக்க