Published on 18/07/2024 (15:08) | Edited on 18/07/2024 (15:10)
அப்பா கடன்காரர்களுக்கு பயந்து ஊரை விட்டுபோய்விட்டார். எங்கு இருக்கிறார் என்பதைப்பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. போய் ஒரு வருடம் முடிந்துவிட்டது.
மணியார்டரோ கடிதமோ எதுவுமில்லை.
இறந்துவிட்டார் என்றும் இறக்கவில்லை என்றும் செய்திகள் பரவிக் கொண்டிருந்தன.
உயிருடன் இருந்தால், ஒரு கடிதமாவது வந்தி...
Read Full Article / மேலும் படிக்க