Published on 04/03/2020 (16:14) | Edited on 09/03/2020 (17:41)
அரசியல் இழிசெயல் அல்ல. இழிசெயல்கள் எல்லாம் அரசியல் ஆகாது. மனிதர்கள் தங்களுக் குள்ளாக இழைத்துக் கொள்ளும் தீங்குகளையெல்லாம் அரசியல் என சுட்டுவதாலேயே கெட்ட வார்த்தைகள் என்று சொல்லப்படும் சொற்கள் பொதுத்தளத்தில் உருவாக்கும் முகச்சுளிப்புக்கும் மேலாக அரசியல் எனும் சொல்லாடல் குடும்பங்களுக்குள்...
Read Full Article / மேலும் படிக்க