இத்தனை நாள் அந்தப் பகுதி எங்கே இருக்கிறது என்பது சென்னையில் இருக்கும் பலருக்கே தெரியாது. இன்று, தமிழகத்தைக் கடந்து இந்தியாவின் பல பகுதிகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அது, சென்னையின் ஷாகீன்பாக் எனப் பட்டம் பெற்றுள்ள வண்ணாரப்பேட்டை லால்குன்டா பகுதி.
ஏழை-நடுத்தர முஸ்லிம் மக்கள் அதிகம்...
Read Full Article / மேலும் படிக்க