பிசிம்ஹான்னு ஒரு நடிகர். ஆந்திராவைச் சேர்ந்த இவர், தமிழில் நடித்து ஹிட்டான ஒரே படம் "ஜிகர்தண்டா'தான். ஒரு படம் ஓடுன உடனேயே அந்த நடிகனின் வீட்டு வாசலில் தவம் கிடப்பதும், அவர் கேட்கும் சம்பளத்தை அள்ளி வழங்குவதும் நம்ம தயாரிப்பாளர்களின் வியாதியாச்சே! அந்த வியாதிப்படி பலர் பாபி சிம்ஹாவை தேட...
Read Full Article / மேலும் படிக்க