விஷால்- ராஷி கண்ணா- ரா. பார்த்திபன்- ராதாரவி காம்பினேஷனில் தயாராகிவரும் "அயோக்கியா' படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. ஃபாரின் லொக்கேஷனான துருக்கியில், பைக் சேஸிங் சீனைப் படமாக்கியபோது நடந்த விபத்தில், விஷாலுக்கு இடதுகாலிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலியைப் பொறு...
Read Full Article / மேலும் படிக்க