"உலகம் வேறு, நீ வேறு அல்ல.
உள்ளது ஒன்றே- அத்வைதம்
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை.''
-புறநானூறு
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மாறுபட்டாலும், ஒளி என்ற சொல்லுக்கு பொருள் ஒ...
Read Full Article / மேலும் படிக்க