செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத் தில் இருந்தால், பண வரவு குறைவாக இருக்கும். ஆனால், ஜாதகர் புகழ்பெற்ற மனிதராக இருப்பார். வீட்டில் பிரச்சினை இருக்கும். வெளியே கள்ளத் தொடர்பு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். வெளியூரில் சென்று தொழில் செய்ய வேண்டியதிருக் கும். கோபம் வரும். சிலருக்கு த...
Read Full Article / மேலும் படிக்க